லோடிங்...

டாடா விங்கர் கார்கோ பற்றி

விங்கர் கார்கோ, பிரீமியம் ஸ்டைலிங் மற்றும் சிறந்த அம்சங்களுடன் உயர் செயல்திறனை விரும்பும் நவீன மற்றும் நகர்ப்புற நுகர்வோரை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா விங்கர் கார்கோ வளர்ந்து வரும் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித்திறன் மற்றும் ஆண்டுக்கணக்கான சேவைக்காக வடிவமைக்கப்பட்ட டாடா விங்கர் கார்கோ, டாடா மோட்டார்ஸ் உருவாக்கிய வாகன நிபுணத்துவத்தின் பல ஆண்டு அனுபவத்தை பிரதிபலிக்கிறது. இது பாதுகாப்பு மற்றும் ஸ்டைலுடன், சரக்குகள் போக்குவரத்துக்கென வேகம், பாதுகாப்பு, சவுகரியம் மற்றும் வசதி போன்றவற்றை வேண்டும் முக்கிய கேப்டிவ் ஆதார உபயோகிப்புக்களுக்கான ஒரு சிறந்த தீர்வு, முழுமையாக கட்டுமானம் கொண்ட டாடா விங்கர் கார்கோ என்பதை உறுதிபடுத்துகிறது.

ஸ்டைலான மற்றும் ஏரோடைனமிக்கான டாடா விங்கர் கார்கோ வேன், விங்கரின் 'பிரீமியம் டஃப்' வடிவமைப்பின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது மற்றும் குறைந்த பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகளுடன் நம்பகமான செயல்திறனை வழங்கி, கார்கோ வேன் பிரிவில் ஒரு புதிய திறன் மதிப்பீட்டு அளவுகோலை அமைக்கிறது.

டாடா விங்கர் முன்
டாடா விங்கர் கார்கோ வேன் பவர் ஆஃப் 6 மூலம்
இயங்கும் செயல்திறனை வழங்குகிறது
இலாப ஆற்றல்
  • பேலோடு - 1680 கிலோ
  • சரக்கு ஏற்றும் பரப்பு - 3240 x 1640 x 1900 மிமீ

சேமிப்பு ஆற்றல்
  • அதிக எரிபொருள் மைலேஜ் - ECO முறை & GSA (கியர் ஷிப்ட் ஆலோசகர்) அம்சம்
  • உயர் சேவை இடைவெளி - 20,000 கி.மீ
செயல்திறன் ஆற்றல்
  • சக்தி 73.5 kW (100 hp) @ 3700 rpm
  • டார்க் 200 Nm @ 1000-3500 rpm
டாடா விங்கர் முன்
ஓட்டுனர் வசதி ஆற்றல்
  • மோனோக் கட்டுமானம்
  • D+2 மூன்று வழி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை

பாதுகாப்பு சக்தி
  • செமி ஃபார்வேர்ட் முகம்
  • ஓட்டுனர் பிரிவு

வடிவமைப்பு மற்றும் ஸ்டைலின் சக்தி
  • Chrome பிளவு கிரில் & DRL
  • உயர் ரக கடின வடிவமைப்பு தத்துவம்
பயன்பாடு
டாடா விங்கர் முன்

பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு நம்பகமான போக்குவரத்து மூலம் தொழில்களின் உற்பத்தித்திறனை டாடா விங்கர் கார்கோ ஊக்குவிக்கிறது

  • பார்சல் மற்றும் கூரியர்
  • இ-காமர்ஸ்
  • கேட்டரிங்
  • ஹோட்டல்கள்
  • ஈவண்ட் மேனேஜ்மெண்ட்
  • டென்ட் ஹவுஸ்
  • உணவு சார்ந்த சேவைகள்
  • உணவு வழங்குபவர்கள்
  • பேக்கரி பொருட்கள்
  • FMCG /வெள்ளை பொருட்கள்
  • உணவு ட்ரக்
  • சர்வீஸ் சப்போர்ட் வேன்
  • கெட்டுப்போகும் பொருட்கள்
  • ஃபார்மா & கேப்டிவ் & இன்ஸ்டிடியூஷனல் வாடிக்கையாளர்களுக்கென சிறப்பு பயன்பாடுகள்
சிற்றேட்டைப் பதிவிறக்கவும்